நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 22-05-2025
x
Daily Thanthi 2025-05-22 07:09:38.0
t-max-icont-min-icon

நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் பரந்தாலுமூடு என்ற பகுதியில் சாலையோர மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நல்வாய்ப்பாக மரம் விழும் நேரத்தில் வாகனங்கள் செல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

1 More update

Next Story