வேறொருவருடன் நிச்சயதார்த்தம்.. மணப்பெண் வீட்டின்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 22-05-2025
x
Daily Thanthi 2025-05-22 12:03:38.0
t-max-icont-min-icon

வேறொருவருடன் நிச்சயதார்த்தம்.. மணப்பெண் வீட்டின் முன் தூக்கில் தொங்கிய காதலன்: காதலி எடுத்த விபரீத முடிவு


இனி சாவதே மேல் என முடிவெடுத்த அவர் அடுத்த நொடியிலேயே காதலியின் வீட்டு முன் உயிரை மாய்த்துக் கொண்டார். அதாவது அங்குள்ள ஒரு மரத்தில் தூக்கில் தொங்கினார்.


1 More update

Next Story