இந்தியா மீது அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 22-08-2025
x
Daily Thanthi 2025-08-22 04:52:52.0
t-max-icont-min-icon

இந்தியா மீது அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பை எதிர்க்கிறோம் - சீன தூதர் தகவல்


இந்தியா மீது 25 சதவீத இறக்குமதி வரி மற்றும் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காக கூடுதலாக 25 சதவீதம் என 50 சதவீத வரியை அமெரிக்கா விதித்து உள்ளது.


1 More update

Next Story