அனிருத் இசை நிகழ்ச்சிக்கு தடை கோரிய மனு...சென்னை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 22-08-2025
x
Daily Thanthi 2025-08-22 10:59:03.0
t-max-icont-min-icon

அனிருத் இசை நிகழ்ச்சிக்கு தடை கோரிய மனு...சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

கூவத்தூரில் நாளை நடைபெற உள்ள அனிருத் இசை நிகழ்ச்சிக்கு தடை கோரி பனையூர் பாபு ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story