அமீர்கான் பற்றி கூலி பட நடிகை மோனிஷா... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 22-08-2025
x
Daily Thanthi 2025-08-22 11:14:48.0
t-max-icont-min-icon

அமீர்கான் பற்றி ''கூலி'' பட நடிகை மோனிஷா பேச்சு

சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ''கூலி'' படத்தில் சத்யராஜின் மகள்களில் ஒருவராக நடித்திருந்த மோனிஷா, அப்படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்த அமீர்கானுடன் பேசியது பற்றி வெளிப்படுத்தினார். 

1 More update

Next Story