தீபாவளி பண்டிகை: திருப்பூரில் உள்நாட்டு ஆடை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 22-09-2025
x
Daily Thanthi 2025-09-22 03:48:10.0
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகை: திருப்பூரில் உள்நாட்டு ஆடை தயாரிப்பு தீவிரம்

ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர், குழந்தைகளுக்கான ஆடைகள், உள்ளாடைகள், புதிய டிசைன்களில் ஆண்டுதோறும் அறிமுகம் செய்யப்படுகின்றன. திருப்பூரை பொறுத்தவரை தீபாவளி ஆர்டர் என்பது மிக முக்கியம். உள்நாட்டு ஆடை வர்த்தகத்தில் ஆண்டு முழுவதும் நடக்கும் ரூ.30 ஆயிரம் கோடியில், ரூ.12 ஆயிரம் கோடி வரையிலான வர்த்தகம், தீபாவளி பண்டிகைகால ஆர்டர்களாக இருக்கிறது.

கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, மும்பை, டில்லி வரை முன்னணி உள்நாட்டு ஜவுளி சந்தைகளில் திருப்பூரில் உற்பத்தியாகும் பின்னலாடைகள் அதிகம் விற்பனை செய்யப்படுகின்றன.

1 More update

Next Story