மனைவி தொல்லை: திருமணமான 5 மாதத்தில் புதுமாப்பிள்ளை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 22-10-2025
x
Daily Thanthi 2025-10-22 05:27:28.0
t-max-icont-min-icon

மனைவி தொல்லை: திருமணமான 5 மாதத்தில் புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு

கர்நாடகா மாநிலம் பெங்களூரு தெற்கு (ராமநகர்) மாவட்டம் ஆரோஹள்ளி அருகே அன்னதொட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரேவந்த்குமார் (30 வயது). இவருக்கும், மல்லிகா என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த 5 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது.

நேற்று காலை கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டில் இருந்து வெளியே வந்த ரேவந்த்குமார் பிடதி ரெயில் நிலையத்திற்கு சென்றார். பின்னா் அங்கு வந்த ரெயில் முன்பு பாய்ந்து ரேவந்த்குமார் தற்கொலை செய்துகொண்டார்.

1 More update

Next Story