திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 22-10-2025
x
Daily Thanthi 2025-10-22 07:25:36.0
t-max-icont-min-icon

திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

திற்பரப்பு அருவியில் நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக அருவிக்கு நீர்வரத்து அதிகமாக இருந்ததால் நேற்று (அக்.21) தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story