நிம்மோனியா பாதிப்பால் ஜெமெலி மருத்துவமனையில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 23-03-2025
Daily Thanthi 2025-03-23 11:59:13.0
t-max-icont-min-icon

நிம்மோனியா பாதிப்பால் ஜெமெலி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போப் பிரான்சிஸ் உடல்நலம் தேறிய நிலையில், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வாடிகனுக்கு திரும்ப உள்ளார்.

1 More update

Next Story