அவசர அழைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 23-05-2025
x
Daily Thanthi 2025-05-23 11:31:14.0
t-max-icont-min-icon

அவசர அழைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால்....போலீசாருக்கு கமிஷனர் அருண் எச்சரிக்கை


சென்னையில் உள்ள 12 காவல் மாவட்ட போலீசாருக்கும் அவசர அழைப்புகள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ளார்.


1 More update

Next Story