ஈரான் - இஸ்ரேல் மோதலுக்கு மத்தியில் ஜூன் 22, 2025... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 23-06-2025
Daily Thanthi 2025-06-23 08:33:51.0
t-max-icont-min-icon

ஈரான் - இஸ்ரேல் மோதலுக்கு மத்தியில் ஜூன் 22, 2025 அன்று ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதற்கு அமெரிக்கா இந்திய வான்வெளியை பயன்படுத்தியதாக தகவல் வெளியான நிலையில், அதற்கு பிஐபி மறுப்பு தெரிவித்தது தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

1 More update

Next Story