ஜி.கே.மணி மருத்துவமனையில் அனுமதி  பாமக கவுரவ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 23-08-2025
x
Daily Thanthi 2025-08-23 05:53:18.0
t-max-icont-min-icon

ஜி.கே.மணி மருத்துவமனையில் அனுமதி

பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி நெஞ்சுவலி மற்றும் முதுகு தண்டு வலி காரணமாக சென்னை வானகரம் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

1 More update

Next Story