பிளாக்பஸ்டர் ஹிட்டை தவறவிட்ட வைஷ்ணவி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 23-08-2025
x
Daily Thanthi 2025-08-23 12:08:22.0
t-max-icont-min-icon

பிளாக்பஸ்டர் ஹிட்டை தவறவிட்ட வைஷ்ணவி சைதன்யா...எந்த படம் தெரியுமா..?

தெலுங்கு திரையுலகில் தற்போது பிரபலமாகி வரும் நடிகைகளில் ஒருவர் வைஷ்ணவி சைதன்யா. ஒரே ஒரு படத்தின் மூலம் ஒரே இரவில் நட்சத்திரமாக மாறிய இவர் , தற்போது, ​​தெலுங்கில் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். 

1 More update

Next Story