அது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது -... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 23-09-2025
x
Daily Thanthi 2025-09-23 05:22:24.0
t-max-icont-min-icon

''அது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது'' - ''காந்தாரா'' பட நிகழ்வில் கவனம் ஈர்த்த ருக்மிணி வசந்த்

நடிகை ருக்மிணி வசந்த், ''காந்தாரா சாப்டர் 1'' படத்தின் பிரஸ் மீட்டின்போது , படத்தில் அவர் நடித்துள்ள கதாபாத்திரத்தின் தோற்றத்தில் கலந்துகொண்டார். அது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அப்போது அவர் சில விஷயங்களை பகிர்ந்துகொண்டார். 

1 More update

Next Story