ஆத்திகர்கள், நாத்திகர்கள் கொண்டாடும் ஆட்சி திமுக -... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 23-09-2025
x
Daily Thanthi 2025-09-23 05:29:35.0
t-max-icont-min-icon

ஆத்திகர்கள், நாத்திகர்கள் கொண்டாடும் ஆட்சி திமுக - அமைச்சர் சேகர்பாபு


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நாத்திக டிராமாவாதி என அண்ணாமலை பேசிய கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதில் அளிக்கையில், “ஆத்திகர்கள், நாத்திகர்கள் கொண்டாடும் ஆட்சி திமுக, பாஜகவால் ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை போன்றோர் பேசுவதில் எந்த ஆச்சர்யமும் இல்லை” என்று தெரிவித்தார்.

1 More update

Next Story