செங்கல்பட்டு: கூடுவாஞ்சேரி ஆரம்ப சுகாதார நிலைய... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 23-12-2025
Daily Thanthi 2025-12-23 04:17:45.0
t-max-icont-min-icon

செங்கல்பட்டு: கூடுவாஞ்சேரி ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் 6ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் கைது செய்யப்பட்டனர். பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

1 More update

Next Story