கோடை விடுமுறைக்கு பிறகு கல்லூரிகள் திறப்பு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 24-04-2025
x
Daily Thanthi 2025-04-24 09:44:27.0
t-max-icont-min-icon

கோடை விடுமுறைக்கு பிறகு கல்லூரிகள் திறப்பு எப்போது..? - வெளியான முக்கிய அறிவிப்பு


2025-2026ஆம் கல்வியாண்டில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும், சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகள் ஜூன் 16-ஆம் தேதி (திங்கள் கிழமை) திறக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. 


1 More update

Next Story