சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது பாகிஸ்தான் ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 24-04-2025
x
Daily Thanthi 2025-04-24 12:02:16.0
t-max-icont-min-icon

சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது பாகிஸ்தான்

சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. சிந்து நதி ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்திய நிலையில் பாகிஸ்தான் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

போரை நிறுத்தும் வகையில் 1972ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே சிம்லா ஒப்பந்தம் போடப்பட்டது.

நதிநீரை நிறுத்துவது போருக்கு நிகரானது என பாகிஸ்தான் கூறிய நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துள்ளது.

1 More update

Next Story