முரசொலி செல்வம் சிலை திறப்பு  சென்னை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 24-04-2025
x
Daily Thanthi 2025-04-24 13:46:10.0
t-max-icont-min-icon

முரசொலி செல்வம் சிலை திறப்பு

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி பத்திரிகை அலுவக வளாகத்தில், மறைந்த மூத்த பத்திரிகையாளர் முரசொலி செல்வத்தின் சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், திமுக மூத்த நிர்வாகிகள், மூத்த பத்திரிகையாளர் என்.ராம், நடிகர் சத்யராஜ், அவரது மகள் திவ்யா சத்யராஜ், முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் கருணாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

1 More update

Next Story