ஓஜி படத்தில் மேக்கப் போடாமல் நடித்த நடிகைபவன்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-09-2025
x
Daily Thanthi 2025-09-24 10:01:48.0
t-max-icont-min-icon

''ஓஜி'' படத்தில் மேக்கப் போடாமல் நடித்த நடிகை

பவன் கல்யாணின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ''ஓஜி'' படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சுஜீத் இயக்கி உள்ள இந்த கேங்ஸ்டர் ஆக்‌சன் படத்தில் பாலிவுட் நடிகர் எம்ரான் ஹாஷ்மி வில்லனாக நடித்திருக்கிறார்.

1 More update

Next Story