வெளியான 20 நாட்களுக்குள் ஓடிடிக்கு வரும் காதி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-09-2025
x
Daily Thanthi 2025-09-24 13:19:05.0
t-max-icont-min-icon

வெளியான 20 நாட்களுக்குள் ஓடிடிக்கு வரும் ''காதி'' : அனுஷ்காவின் ஆக்சன் படத்தை எப்போது, ​​எதில் பார்க்கலாம்?

அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் ''காதி''. கிரிஷ் ஜகர்லமுடி இயக்கிய இந்தப் படம் கடந்த 5-ம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

1 More update

Next Story