சென்னையில் பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் 7... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-03-2025
Daily Thanthi 2025-03-25 03:37:49.0
t-max-icont-min-icon

சென்னையில் பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் 7 செயின் பறிப்பு சம்பவம்

இன்று காலை 6 மணி முதல் 7 மணி வரை நடந்த சம்பவத்தால் பொதுமக்கள் அதிர்ச்சிதிருவான்மியூர், பெசன்ட் நகர், கிண்டி, சைதாப்பேட்டை, வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் செயின் பறிப்பால் பரபரப்பு; 15 சவரனுக்கு மேல் நகை பறிப்பால் பொதுமக்கள் அச்சம்

1 More update

Next Story