அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-03-2025
Daily Thanthi 2025-03-25 05:20:23.0
t-max-icont-min-icon
  • அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீர் டெல்லி பயணம்
  • தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் டெல்லி செல்கிறார் ஈபிஎஸ்
  • டெல்லியில் கட்டப்பட்டுள்ள அதிமுக அலுவலகத்தை பார்வையிட எடப்பாடி பழனிசாமி செல்வதாக தகவல்
  • டெல்லியில் முக்கிய தலைவர்களையும் ஈபிஎஸ் சந்திக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
1 More update

Next Story