நீலக்கொடி கடற்கரை திட்டம் மூலம் 6 கோடி செலவில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-03-2025
Daily Thanthi 2025-03-25 10:05:13.0
t-max-icont-min-icon

நீலக்கொடி கடற்கரை திட்டம் மூலம் 6 கோடி செலவில் மெரினா கடற்கரை மேம்படுத்தப்பட உள்ளது. வால்பாறையில் ரூ.9 கோடியில் வணிக வளாகம் அமைக்கப்படும் என்று பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு அறிவித்துள்ளார்.

1 More update

Next Story