நிறுவன மறுசீரமைப்பு நடவடிக்கையாக அமெரிக்காவில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-03-2025
Daily Thanthi 2025-03-25 11:22:59.0
t-max-icont-min-icon

நிறுவன மறுசீரமைப்பு நடவடிக்கையாக அமெரிக்காவில் உள்ள சுமார் 9 ஆயிரம் ஊழியர்களை பிரபல தொழில்நுட்ப நிறுவனமான ஐபிஎம் பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

1 More update

Next Story