சென்னை அண்ணா நகர் ஐஓபி வங்கியில்  தனது லாக்கரில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-03-2025
Daily Thanthi 2025-03-25 12:14:55.0
t-max-icont-min-icon

சென்னை அண்ணா நகர் ஐஓபி வங்கியில் தனது லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 43 சவரன் தங்க நகை மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்களை காணவில்லை என ஊழியர் புகார் கூறியுள்ளார். வங்கி மேலாளர் உதவியுடன் திருட்டு நடந்திருப்பதாக வங்கியில் பணிபுரியும் அசோக்குமார் அண்ணா நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

1 More update

Next Story