எழும்பூரில் பாஜக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-03-2025
Daily Thanthi 2025-03-25 12:30:27.0
t-max-icont-min-icon

எழும்பூரில் பாஜக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் முதல-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், பாமக பாலு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

1 More update

Next Story