`ரெட் அலர்ட்' - ஊட்டியில் சுற்றுலா தலங்கள் மூடல்


`ரெட் அலர்ட் - ஊட்டியில் சுற்றுலா தலங்கள் மூடல்
x
Daily Thanthi 2025-05-25 06:43:36.0
t-max-icont-min-icon

ஊட்டியில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி 8 சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் மாலை 4 மணிக்குள்விடுதிகளுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களும் தேவையின்றி வெளியேவர வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

1 More update

Next Story