ஆபரேஷன் சிந்தூர்: மக்களின் குமுறலை வெளிப்படும் நடவடிக்கை - பிரதமர் மோடி


ஆபரேஷன் சிந்தூர்:  மக்களின் குமுறலை வெளிப்படும் நடவடிக்கை - பிரதமர் மோடி
x
Daily Thanthi 2025-05-25 07:32:10.0
t-max-icont-min-icon

பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும்.நாடு தேசபக்தியில் மூழ்கியுள்ளது; நாட்டின் பல்வேறு பகுதிகளில் தேசியக் கொடியேந்தி பேரணிகள் நடைபெற்றன. ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல; மக்களின் குமுறலை வெளிப்படுத்தும் நடவடிக்கை என்று 122வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறினார்.

1 More update

Next Story