வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் இன்று... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-06-2025
x
Daily Thanthi 2025-06-25 05:30:37.0
t-max-icont-min-icon

வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் இன்று (புதன்கிழமை), நாளை (வியாழக்கிழமை) நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.

இந்நிலையில் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 10.25 மணிக்கு புறப்பட்ட சாய்நகர் சீரடி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த ரெயில் காட்பாடி ரெயில் நிலையத்துக்கு மதியம் 12.10 மணியளவில் வருகிறது.

1 More update

Next Story