ரெயில் டிக்கெட் கட்டணம் வரும் ஜூலை 1-ம் தேதி முதல்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-06-2025
x
Daily Thanthi 2025-06-25 06:23:42.0
t-max-icont-min-icon

ரெயில் டிக்கெட் கட்டணம் வரும் ஜூலை 1-ம் தேதி முதல் சிறிதளவு மாற்றியமைக்கப்பட உள்ளது என இந்திய ரெயில்வே துறை தெரிவித்தது. இதன்படி, 500 கி.மீக்கு மேல் பயணிப்போருக்கு டிக்கெட் உயர்வு இருக்கும். இந்நிலையில், ரெயில் கட்டண உயர்வு வேண்டாம் என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

1 More update

Next Story