கேரளா - பாலியல் புகாரில் சிக்கிய காங்கிரஸ் எம்எல்ஏ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-08-2025
x
Daily Thanthi 2025-08-25 07:47:03.0
t-max-icont-min-icon

கேரளா - பாலியல் புகாரில் சிக்கிய காங்கிரஸ் எம்எல்ஏ சஸ்பெண்ட்

நடிகை ரினி ஆன் ஜார்ஜ் உள்பட பல பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்ததை அடுத்து, பாலக்காடு தொகுதி எம்.எல்.ஏ.வும் கேரள முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவருமான ராகுல் மம்கூத்ததில் கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்

1 More update

Next Story