தாட்கோ சார்பில் ஒப்பனை, அழகுக்கலை பயிற்சி:... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 25-10-2025
x
Daily Thanthi 2025-10-25 04:24:58.0
t-max-icont-min-icon

தாட்கோ சார்பில் ஒப்பனை, அழகுக்கலை பயிற்சி: தூத்துக்குடி கலெக்டர் தகவல்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக தற்போது தாட்கோ. தலை சிறந்த தனியார் நிறுவனத்துடன் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு ஒப்பனை. அழகுக்கலை மற்றும் பச்சை குத்துதல் போன்ற (Tattor Making Course, Aesthetic Training Course and Semi Permanent Makeup Courses) பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

1 More update

Next Story