கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்: தடையில்லா... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-02-2025
Daily Thanthi 2025-02-26 11:06:53.0
t-max-icont-min-icon

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்: தடையில்லா சான்று வழங்கியது இந்திய விமான நிலைய ஆணையம். கிரிக்கெட் மைதானத்திற்கான வடிவமைப்பை ஒரு வாரத்தில் இறுதி செய்ய விளையாட்டு துறை முடிவு செய்துள்ளது. 

1 More update

Next Story