சென்னை, திநகர் பகுதியில் போக்குவரத்து போலீசார்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-03-2025
Daily Thanthi 2025-03-26 03:51:58.0
t-max-icont-min-icon

சென்னை, திநகர் பகுதியில் போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையின் போது 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 2 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

1 More update

Next Story