டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-03-2025
Daily Thanthi 2025-03-26 07:12:35.0
t-max-icont-min-icon

டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் பணக் கட்டுகள் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனு விசாரணைக்கு பட்டியலிடப்படும் என தலைமை நீதிபதி அமர்வு அறிவித்துள்ளது.

1 More update

Next Story