செங்கல்பட்டு அரசு பள்ளி கட்டிடத்தில் மாணவர்களுக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-03-2025
Daily Thanthi 2025-03-26 11:26:42.0
t-max-icont-min-icon

செங்கல்பட்டு அரசு பள்ளி கட்டிடத்தில் மாணவர்களுக்கு வழங்க இருந்த 53 இலவச மடிக்கணினிகள் திருடப்பட்டு உள்ளன. மடிக்கணினிகள் திருடப்பட்டது தொடர்பாக 12ம் வகுப்பு மாணவர்கள் 11 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1 More update

Next Story