குலசை தசரா விழா.. பார்வதி திருக்கோலத்தில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-09-2025
x
Daily Thanthi 2025-09-26 05:36:05.0
t-max-icont-min-icon

குலசை தசரா விழா.. பார்வதி திருக்கோலத்தில் முத்தாரம்மன் வீதிஉலா- திரளான பக்தர்கள் தரிசனம்


காப்புகட்டி விரதம் இருக்கும் பக்தர்கள் நேர்த்திக்கடனுக்காக காளி. சிவன், முருகன், குறவன்-குறத்தி உள்ளிட்ட பல்வேறு வேடமணிந்துள்ளனர்.


1 More update

Next Story