இந்திய பங்குச்சந்தைகள் இன்று சரிவுடன் முடிவடைந்தன.... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-01-2025
Daily Thanthi 2025-01-27 10:35:57.0
t-max-icont-min-icon

இந்திய பங்குச்சந்தைகள் இன்று சரிவுடன் முடிவடைந்தன. சென்செக்ஸ் 824.29 புள்ளிகள் சரிந்து 75,366.17 புள்ளிகளிலும், நிப்டி 263.05 புள்ளிகள் சரிந்து 22,829.15 புள்ளிகளிலும் நிறைவடைந்தது.

1 More update

Next Story