சீமான் வீட்டில் நடைபெற்ற களேபரம் தொடர்பாக 2... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-02-2025
Daily Thanthi 2025-02-27 10:57:39.0
t-max-icont-min-icon

சீமான் வீட்டில் நடைபெற்ற களேபரம் தொடர்பாக 2 வழக்குகளை பதிவு செய்துள்ளது காவல்துறை. சீமான் வீட்டு காவலாளி துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக காவலர் புகார் அளித்த நிலையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

1 More update

Next Story