வயநாடு வனஉயிர் சரணாலயப் பகுதியில் மேலும் ஒரு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-02-2025
Daily Thanthi 2025-02-27 12:03:23.0
t-max-icont-min-icon

வயநாடு வனஉயிர் சரணாலயப் பகுதியில் மேலும் ஒரு புலிக்குட்டி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2 வாரத்தில் மூன்று புலிக்குட்டிகள் இப்பகுதியில் உயிரிழந்துள்ளன. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் (NTCA) பிரதிநிதிகள் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என்பதால், அதற்குப் பிறகே புலிக்குட்டிகள் இறப்புக்கான காரணம் தெரியவரும்.

1 More update

Next Story