மனதின் குரல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்த... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 27-04-2025
Daily Thanthi 2025-04-27 07:41:27.0
t-max-icont-min-icon
  •  மனதின் குரல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்த காவல் துறைக்கு கண்டனம்
  • துணை முதலமைச்சர் தொகுதி என்பதால் அனுமதி மறுக்கப்பட்டதா?
  • தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும்
  • திருமாவளவன் ஒரு கூட்டணியில் இருக்கிறார், அவர் எப்படி அதிமுக, விஜய் கதவை அடைக்க முடியும்
  • திருமாவளவன் அவர் வீட்டு கதவை அடைக்கட்டும், அடுத்த வீட்டை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை- தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி
1 More update

Next Story