சூர்யகுமார், ரிக்கல்டன் அரைசதம்... லக்னோ அணிக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 27-04-2025
x
Daily Thanthi 2025-04-27 12:15:03.0
t-max-icont-min-icon

சூர்யகுமார், ரிக்கல்டன் அரைசதம்... லக்னோ அணிக்கு 216 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை


மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் எடுத்தது. லக்னோ அணியில் அதிகபட்சமாக மயங்க் யாதவ் மற்றும் ஆவேஷ் கான் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். தொடர்ந்து 216 ரன்கள் என்ற இலக்கை நோக்கி லக்னோ அணி விளையாடி வருகிறது.


1 More update

Next Story