உரிமையை நிலைநாட்டும் திராவிட மாடல் அரசு: உதயநிதி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 27-04-2025
x
Daily Thanthi 2025-04-27 12:16:49.0
t-max-icont-min-icon

உரிமையை நிலைநாட்டும் திராவிட மாடல் அரசு: உதயநிதி ஸ்டாலின்


கோவை ஆர்.எஸ்.புரத்தில் ரூ.10 கோடி மதிப்பில் 6,500 சதுர மீட்டர் பரப்பளவில் அமைய உள்ள புதிய ஆக்கி மைதான கட்டுமானப் பணிக்கு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். டர்ப் தளம், மின் கோபுர விளக்குகள், கழிவறை, பார்வையாளர் அரங்கம் உள்ளிட்டவை மைதானத்தில் அமைகின்றன.


1 More update

Next Story