மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் உள்ள தனியார்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-05-2025
x
Daily Thanthi 2025-05-27 10:02:51.0
t-max-icont-min-icon

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில், ராஷ்டீரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவின் மனைவிக்கு இன்று ஆண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து, மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, தேஜஸ்வியின் குழந்தையையும் மற்றும் குடும்பத்தினரையும் பார்ப்பதற்காக நேரில் சென்றார்.

1 More update

Next Story