தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-08-2025
x
Daily Thanthi 2025-08-27 13:25:54.0
t-max-icont-min-icon

தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை குழு இன்று கூடியது. அப்போது, மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறையின் பரிந்துரையை ஏற்று, 2030 காமன்வெல்த் போட்டியை நடத்த விண்ணப்பம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

1 More update

Next Story