குறிப்பிட்ட சில சம்பவங்களை வைத்து சட்டம் ஒழுங்கை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 28-03-2025
Daily Thanthi 2025-03-28 05:35:05.0
t-max-icont-min-icon

குறிப்பிட்ட சில சம்பவங்களை வைத்து சட்டம் ஒழுங்கை குறை கூற வேண்டாம்: ஆக்கப்பூர்வமான அரசியலை செய்ய முன்வாருங்கள்; தமிழகம் முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறது. சட்ட சபை விதிகளை கடைபிடியுங்கள்; கவன ஈர்ப்புக்கு முறையான அனுமதி பெற வேண்டும்: காவல்துறைக்கு அவப்பெயர் ஏற்படுத்த சிலர் முயற்சிக்கிறார்கள்- முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டசபையில் பேச்சு

1 More update

Next Story