மியான்மரில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 28-03-2025
Daily Thanthi 2025-03-28 08:17:02.0
t-max-icont-min-icon

மியான்மரில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. மாண்டலே சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானம் குலுங்கியது. விமானத்தில் ஏறுவதற்காக காத்திருந்த பயணிகள் பயந்துபோய் தரையில் அமர்ந்துவிட்டனர். 



1 More update

Next Story