மியான்மார், தாய்லாந்து நாட்டில் ஏற்பட்டுள்ள... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 28-03-2025
Daily Thanthi 2025-03-28 09:24:50.0
t-max-icont-min-icon

மியான்மார், தாய்லாந்து நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான நிலநடுக்கத்திற்கு பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு தேவையான உதவிகள் உடனடியாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

1 More update

Next Story