நடிகர் அஜித்குமாருக்கு நயினார் நாகேந்திரன்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 28-04-2025
x
Daily Thanthi 2025-04-28 14:11:33.0
t-max-icont-min-icon

நடிகர் அஜித்குமாருக்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து

பத்ம பூஷன் விருது பெற்ற திரைப்பட நடிகர் அஜித்குமாருக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெர்ரிவித்துள்ளார். நடிகர் அஜித்குமார்கலைத்துறை மட்டுமன்றி பிற துறைகளிலும் மென்மேலும் பல சாதனைகள் படைத்து இளைஞர்களுக்கு தொடர்ந்து ஒரு சிறந்த முன்மாதிரியாக விளங்க வேண்டுமென மனமார வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story